பக்கங்கள்

சனி, டிசம்பர் 24, 2011

கணக்கிடுதலுக்கான ஒரு இணையத்தளம்

         இந்த இணையதளம் அறிவியல்,பொறியியல், வணிகவியல் மற்றும் பொதுவான பல கணக்கிடுதலுக்கான தளம் ஆகும். இதில் உள்ள பல கணக்கிடுதலை  நான் பரிசோதிக்கவில்லை. ஆனால் பொறியியல் சம்பந்தமான சில விசயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

வியாழன், டிசம்பர் 22, 2011

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 3

      இந்த பதிவில் அணுமின் நிலையங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். அணுஉலைகளில் பலதரப்பட்டதொழில்நுட்ப்ப வடிவமைப்புகள் உள்ளது. முதலில் நமது முதல் வணிகரீதியிலான தாராப்பூர் அணு உலையைப் பற்றி பார்போம்.

திங்கள், டிசம்பர் 19, 2011

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 2

நம் நாட்டிற்கு அணு மின்நிலையங்கள் தேவையா?
  1. நம் தேசத்தில் மரபு சார்ந்த மின்னிலயங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் நம் தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 1

                தற்போது நம் கூடங்குளம் மட்டுமல்ல ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் உக்ரைனிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் அணுஉலை எதிர்ப்பு. சிலர் அணுஉலைகளை ஆதரித்தும் சிலர் எதிர்த்து எழுதியும் பேசியும் வரும் இந்த வேளையில் என் சிற்றறிவிற்கு எட்டிய சில விசயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இந்த பதிவானது எனது தனிப்பட்ட கருத்துகள், இதில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. முடிந்தவரை அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளேன். இது யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

ஹார்ட் டிஸ்க்களில் உள்ள அனைத்தையும் சுத்தமாக அழிக்க ஒரு மென்பொருள்


                 தற்போதுள்ள டேட்டா  ரெகவரி மென்பொருள்கள் மூலம் நம்முடைய  USB பிளாஷ் மெமரி,  பிளாபி டிஸ்க் மற்றும்  ஹார்ட் டிஸ்க்களில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியும் என்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதே சமயத்தில் நாம் விற்கும் பழைய கணணியிலோ, எந்த டிஷ்க்களிலோ உள்ள நமது தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை மற்றவர்கள் மீட்டெடுத்து தவறான வழிகளில் உபயோகிக்க வாய்ப்பு உள்ளது என்பது ஒரு சிக்கலான விஷயம். இதற்காக உள்ள மென்பொருள்களில் ஒன்றை இன்று பார்ப்போம்.