பக்கங்கள்

ஞாயிறு, ஜனவரி 29, 2012

சிறிய கணணி விளையாட்டுகள் தரவிறக்க

             இந்த விளையாட்டுகள் எச்செல் கோப்புகளில் பதிக்கப்பட்டு உள்ளது. அலுவலகங்களில் உள்ள மின்அஞ்சல்களில் எந்த ஒரு அப்ளிகேசன் கோப்புகளையும் அனுப்பமுடியாது. மேலும் அலுவலக கணனியில் மென்பொருளையும் நிறுவமுடியாது.

சனி, ஜனவரி 28, 2012

அணு உலைகள் - அணு ஆயுதம் பாகம்-5


                  எனது வேலைப் பளுவின் காரணமாக தாமதமாக ஆகிவிட்டது மன்னிக்கவும். ராஜஸ்த்தான் அணுஉலை நிர்மாணிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. 1972 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அணு ஆயுத சோதனைக்காக "அமைதிக்கான அணு ஆயுதம்" என்ற ஒரு திட்டத்தையும் அதற்கான ஒரு விஞ்ஞானிகள் குழுவையும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆரம்பித்தார்.

செவ்வாய், ஜனவரி 03, 2012

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 4

                        தராப்பூர் அணுமின் நிலையத்தை தொடர்ந்து கனடா நாட்டு தொழில்நுட்பத்துடன் ராஜஸ்த்தான் மாநிலத்தில் ராவத்பாட்டா என்னும் இடத்தில் அடுத்த அணுமின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அணுஉலை CANDU மாதிரி அணுஉலை எனப்படும். CANDU REACTOR என்பது  CANada Deuterium Uranium REACTOR எனப்படும். இந்த அணு உலையைப்  பற்றி சிறிது காண்போம்.