இது ஒரு ஸ்க்ரீன் காப்சுரிங் மென்பொருள், அதாவது கணனியின் திரையில் உள்ள பிரேம்களை சிறு சிறு புகைப்படங்களாக மாற்றி பின்பு அதை பிளாஷ் திரைப்படமாக உருவாக்க கூடிய சிறிய மென் பொருள். இதன் அளவு 3.19 எம்.பி. இந்த பிளாஷ் திரைபடங்கள் மென்பொருள்கள் கற்பிப்பதற்கும் மென்பொருள்கள் விளக்கப்படங்கள் தயாரிபதற்கும் உபயோகமாக இருக்கும்.
இது ஒரு இலவச மென்பொருள்
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களிலும் இயங்குமாறு பலவித வடிவங்களில் உள்ளது.
இதனுடன் ஒலி தகவல்களையும் இணைக்கலாம்.
இதனுடன் பலவகையான உள்ளீடுகளையும் இணைக்கலாம். இதன் தரவிறக்க சுட்டி
இதன் மூலம் தயாரித்த காணொளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக