பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 21, 2011

டோரென்ட் பயனாளர்களுக்கு

                கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த பதிவு வருகிறது. இந்தியாவிற்கு விடுமுறையில் சென்று திரும்பிய பிறகு எனது அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை முடிப்பது என நேரமின்மை காரணமாக என்னால் எழுத முடியவில்லை. பொதுவாக டோரென்ட் பயனாளர்கள் தமக்குத் தேவையானவற்றை தேடுவதற்கு அனைத்து டோரென்ட் வலைகளிலும் தேடவேண்டி இருக்கிறது. இந்த தேடுதலை சுலபமாக்க இந்த மென்பொருள் உதவுகிறது. 
        இந்த மென்பொருள் நாம் தேடவேண்டியதை தேடல் பெட்டியில் தட்டச்சு செய்து தேடல் கட்டளை கொடுத்தவுடன் தானாகவே முக்கிய டோரென்ட் தளங்களில் தேடி பட்டியலை கொடுத்து விடும். பிறகு நாம் அதை நேரடியாக டோரென்ட் தரவிரக்கிகளுடனும் தரவிறக்கலாம் அல்லது டோரென்ட் தளங்களையும் பார்த்து தரவிறக்கலாம். இந்த மென்பொருள் freeware ஆக கிடைகிறது. இதன்  முழு பயனையும் பெறவேண்டுமானால் பணம் கட்டி பெற வேண்டும்.



3 கருத்துகள்:

  1. மிகவும் நன்றி நண்பரே. முயற்சி செய்து பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதன் பயன் என்ன வென்று தெளிவாக விளக்கவும்

    பதிலளிநீக்கு
  3. அடுத்த பதிவுகளில் டோரென்ட் பயனைப் பற்றியும் அதில் இந்த மென்பொருளின் செயல்பட்டு பற்றியும் எழுதுகிறேன். மிகவும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு