பக்கங்கள்

சனி, டிசம்பர் 24, 2011

கணக்கிடுதலுக்கான ஒரு இணையத்தளம்

         இந்த இணையதளம் அறிவியல்,பொறியியல், வணிகவியல் மற்றும் பொதுவான பல கணக்கிடுதலுக்கான தளம் ஆகும். இதில் உள்ள பல கணக்கிடுதலை  நான் பரிசோதிக்கவில்லை. ஆனால் பொறியியல் சம்பந்தமான சில விசயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.


                        இந்த இணையத்தளம் மாணவர்களுக்கும் அனைத்து தொழில் துறையினருக்கும் உதவியாக இருக்கும்.உங்களால் முடிந்தால் வேறு சில கணக்கீடுகளையும் இதனுடன் இணைக்கலாம்.
                      இந்த இணையதளத்தின் முகவரி இதோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக