பக்கங்கள்

ஞாயிறு, ஜனவரி 29, 2012

சிறிய கணணி விளையாட்டுகள் தரவிறக்க

             இந்த விளையாட்டுகள் எச்செல் கோப்புகளில் பதிக்கப்பட்டு உள்ளது. அலுவலகங்களில் உள்ள மின்அஞ்சல்களில் எந்த ஒரு அப்ளிகேசன் கோப்புகளையும் அனுப்பமுடியாது. மேலும் அலுவலக கணனியில் மென்பொருளையும் நிறுவமுடியாது.
ஆனால் இந்த விளையாட்டுகள் அனைத்தும் எச்செல் கோப்புகளில் பாதிக்கப்பட்டுள்ளதால் எந்த சிக்கலும் இல்லாமல் உபயோகிக்கலாம். இது ஒரு ரிலாக்ஷுக்குதான் மற்றபடி அலுவலகத்தில் நேர விரயம் வேண்டாம். 
 Bubble Shooter
 Fallout
 Golf
 Mini pool
 Pacman
 Parking
 Skeet Shoot

இந்த விளையாட்டுகள் அனைத்தும் ஒரே RAR கோப்பாக உள்ளது.இதன் அளவு 1.06 MB அளவுதான்  தரவிறக்கி விளையாடி மகிழுங்கள். இதன் தரவிறக்க சுட்டி. இதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக