இப்பொழுது அநேகரால் விரும்பப்படும் உலவிகளில் பயர்பாக்ஸ் முக்கியமானது. மேலும் இந்த உலவியில் நமக்குத் தேவையான பல நீட்சிகளை இணைத்துக் கொள்ளமுடியும். இந்த உலவிக்கான இரண்டு பயனுள்ள நீட்சிகள் இந்த பதிப்பில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவை
- Adblock-plus
- Flash-video-downloader-youtube