நண்பர்களே முன்பு விண்டோஸ் XP தனித்துவமாக வடிவமைக்கும் மென்பொருள் பற்றி எழுதிஇருந்தேன். இந்த மென்பொருள் அதை விட மேம்பட்டது ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளதிர்க்கானது. இந்த மென்பொருள் உதவியுடன் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் வால்பேப்பர்கள், ஐகோன்கள், தீம்கள், டிரைவர்கள், மொழி தொகுப்புகள், அப்டேட்கள் மற்றும் தேவையான மென்பொருள்கள் ஒன்றிணைத்து அல்லது நீக்கி விண்டோஸ் 7 இயங்கு தளத்தை Bootable ISO வாகவோ DVD யாகவோ அல்லது USB யாகவோ உருவாக்க முடியும். இதன் மூலம் விண்டோஸ் 7 32 பிட் மற்றும் 64 பிட் இயங்குதளங்களை உருவாக்க முடியும். மேலும் பல வசதிகளை உள்ளடக்கியது.
இந்த மென்பொருள் உபயோகிக்கும் போது உள்ள திரை காட்சிகளை கீழே காணுங்கள்.
இது ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருளின் இணையதளத்தை காண இங்கு சொடுக்கவும். இணையதளத்தில் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக